பட்ஜெட் விளக்கக் கூட்டம்

மதுரை: மதுரையில் மடீட்சியா சார்பில் மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடந்தது.

மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குநர் சுப்பிரமணியன் பட்ஜெட் சம்பந்தமான பொதுவான கருத்துகள், சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார். ஜி.எஸ்.டி, வருமான வரிகளில் உள்ள மாற்றங்கள் குறித்து ஆடிட்டர்கள் பாலசுப்பிரமணியன், சவுமியா விளக்கினர். நுாற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement