மருத்துவ முகாம்..
மேலுார்: நாயத்தான்பட்டியில் மங்கையர் மங்களம் டிரஸ்ட், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, டார்க் ஆர்த்தோ கேர், தாஜ் மருத்துவமனை, பிரித்திகா கண் மருத்துவமனை, மகிழ்ச்சி பல் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
பள்ளி முதல்வர் கந்தசாமி, பா.ஜ., சக்தி கேந்திரா பொறுப்பாளர் கணேசன் துவக்கி வைத்தனர். டாக்டர்கள் குணால் தீப், பிரித்திகா, முத்துக்குமார், சுதா, தீபா, உள்ளிட்டோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஆர்.எஸ். எஸ்., பெண்கள் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, டாக்டர் கனி முருகன் முகாமை ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
-
மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி
-
லேத் பட்டறையில் தீ ரூ.4 லட்சத்துக்கு சேதம்
-
சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
Advertisement
Advertisement