விழிப்புணர்வு பேரணி
காரைக்கால்: காரைக்காலில் வட்டார வளர்ச்சி துறை சார்பில், பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வட்டார வளர்ச்சி துறை மூலம் ஊரக வாழ்வாதார திட்ட பயனாளிகளுக்கு விதைகளை கலெக்டர் வழங்கினார். பேரணி, முக்கிய வீதிகள் வழியாக, அண்ணா கல்லூரியை சென்றடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement