பிப்.21ல் பழநி மாரியம்மன் கோயில் மாசி விழா துவக்கம்
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.21ல் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்க உள்ளது.
பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள இக்கோயில் பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். பிப். 21 இரவு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கும் இவ் விழாவில் பழநியை சுற்றிய கிராம மக்கள் பங்கேற்பர். பிப். 25ல் திருக்கம்பம் சாட்டுதல், மார்ச் 4 ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நடைபெறும். மார்ச் 11 ல் திருக்கல்யாணம், மார்ச் 12 ல் திருத்தேரோட்டம் நடக்க உள்ளது.
விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் ரதவீதிகளில் உலா வருதல் நடைபெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பண்ருட்டியில் போராட்ட ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
-
கும்மிடி கலைமகள் பள்ளி கலை பண்பாட்டு விழா
-
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
-
பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களால் நெரிசல்
-
இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்
-
டில்லி பெண்களுக்கு மார்ச் 8 முதல் கிடைக்கும் ரூ.2,5-00! முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா அறிவிப்பு
Advertisement
Advertisement