விளையாட்டு விழா

திருப்புத்துார் : திருப்புத்துார் கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் தபசம் கரீம் வரவேற்றார். பள்ளி தலைவர் விக்டர் போட்டிகளை துவக்கி வைத்தார். தாளா ளர் ரூபன் முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டிக்கு பள்ளி முன்னாள் மாணவர் அஜய் ராகுல் -ரசிகா தம்பதி சிறப்பு வகித்தனர்.

மாணவியர் தலைவி ஹர்ஷினி நன்றி கூறினார். உடற்கல்வி ஆசிரியை கற்பகவள்ளி, சுரேஷ் சிங், முத்தரா நாச்சியார் ஒருங்கிணைத்தனர். உடற்கல்வி இயக்குனர் பிரசாந்த் ஏற்பாட்டை செய்திருந்தார்.

Advertisement