டூவீலர் எரிந்தது போலீஸ் விசாரணை

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் விஜய் 25.

மேல்மங்கலம் கீழத்தெரு இவரது மாமா பாண்டி என்பவர் வீட்டில் தங்கியுள்ளார். இரவில் வீட்டு முன் டூவீலரைநிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.

இரவில் டூவீலர் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது.

ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் விசாரிக்கிறார்.

Advertisement