பழைய பென்ஷன் போராட்டம்
சிவகங்கை : அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோரி சிவகங்கையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், பிச்சை, முருகன், மாரிமுத்து, செல்வம், அன்பரசன், காளிமுத்து, சேவுகமூர்த்தி, அம்பிகா, இளஞ்செழியன், செந்தில்நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் வீரமணி, திருஞானம், களஞ்சியம் ஒருங்கிணைத்தனர்.
மாவட்ட அளவில் அனைத்து அரசு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
Advertisement
Advertisement