ஏரியில் யானைகள் முகாம்



ஏரியில் யானைகள் முகாம்

ஓசூர்:தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கேரட்டி என்ற கிராமத்திலுள்ள ஏரியில், 2 யானைகள் தண்ணீர் குடிக்க வந்தன. நீண்ட நேரம் அப்பகுதியிலே நின்றிருந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, யானையை மொபைலில் படம் எடுத்து ரசித்தனர். பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

Advertisement