சிறுமி மாயம்; வாலிபர் மீது புகார்


சிறுமி மாயம்; வாலிபர் மீது புகார்


ஓசூர்:தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, 16 வயது சிறுமி. கடந்த, 18ல் வீட்டிலிருந்து மாயமானார். சிறுமியின் பெற்றோர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த விஜி, 25 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement