வக்கீல் தாக்கப்பட்டதைகண்டித்து ஆர்ப்பாட்டம்


வக்கீல் தாக்கப்பட்டதைகண்டித்து ஆர்ப்பாட்டம்


சேலம்:சேலம் நீதிமன்ற வளாகத்தில் இரு நாட்களுக்கு முன், வக்கீல்கள் கவின், தண்டபாணியை இருவர் தாக்கி, கொல்ல முயன்றனர். இதை கண்டித்து தமிழகம் முழுதும் வக்கீல்கள் நேற்று, நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்தனர். சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் இமயவரம்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement