தெருக்கட்டு பொங்கல் விழா
சிவகாசி : சிவகாசி ஜெ. நகரில் கற்பக விநாயகர் வடக்கத்தி அம்மன் கோயில் 11 வது ஆண்டு தெருக்கட்டு பொங்கல் விழா நடந்தது.
மாலை கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை நடந்தது தொடர்ந்து செல்வ விநாயகர், கற்பக விநாயகர் வடக்கத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பொங்கலிட்டு படையல் பூஜை, சந்தன காப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
சிறுவர்கள் பெண்களுக்கு கோளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஜெ. நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிதம்பரத்தில் பிப்.26ல் நாட்டியாஞ்சலி துவக்கம்
-
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
-
3500 பணியிடங்கள் காலி கிராம செவிலியர்கள் அவதி
-
இந்தியாவுக்கு நிதி தேவையில்லை அமெரிக்க அதிபர் மீண்டும் பேச்சு
-
ஹிந்தி மட்டும் தான் தெரியுமாம்; திருச்சி விமான நிலையத்தில் 'அடாவடி'
-
முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு
Advertisement
Advertisement