இலங்கை அகதி சிக்கினார்

கோட்டக்குப்பம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் இந்திரன், 24; இவர், 16 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் புகாரில், இந்திரன் மீது கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement