மகனை தாக்கிய தந்தை கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகனைத் தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வி.அரியலுாரைச் சேர்ந்தவர் தனஞ்செயன், 70; இவரது மகன் சிலம்பரசன், 32; இவர், தினமும் மது அருந்த தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். சம்பவத்தன்று தனஞ்செயனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்து சிலம்பரசனை திட்டி, தாக்கினார்.
சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தனஞ்செயனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement