சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி கலைநிலா மாணவர்களிடம் சட்டம் குறித்து பேசினார். சட்ட பணிகள் குழு தன்னார்வலர் வித்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement