விழிப்புணர்வு முகாம்
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் மாநில சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நீதிபதிகள் நிவாஸ், தீபதர்ஷினி, இளையான்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில் ராஜ்குமார், வக்கீல்கள் சிவக்குமார், பாலையா, சமூக நலத்துறை நித்யா ஆகியோர் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், பேராசிரியர் நாசர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement