தேசிய கருத்தரங்கம்
காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் வணிக கணினி பயன்பாட்டியியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. செயலர் சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா அம்பா வாழ்த்தினர்.
முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி தலைமையேற்றனர். வணிக கணினி பயன்பாட்டியியல் துறை தலைவர் அடைக்கம்மை வரவேற்றார்.
கோயம்புத்தூர் தொழில்நுட்ப அமர்வு, எஸ்.பி.ஐ இணை மேலாளர் நித்யா தொழில் நிர்வாக நுட்பம் குறித்து பேசினார்.
கோயம்புத்தூர் ஐ.ஓ.பி., மேலாளர் சோமசேகர் நுண்ணறிவு மற்றும் இணைய மோசடி குறித்து பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement