அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு தாலாட்டு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் அம்மன் மயான கொள்ளை திரு-விழா நடந்தத
இதையடுத்து நேற்று மாலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு விடாய் உற்சவமும், ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வீட்டில் இருந்து கூழ் கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து, தாலாட்டு பாடல் பாடினர். பின்னர் பக்தர்கள் தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்-கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா தயாரிப்புகளில் கன்னட மொழி கட்டாயம்; மாநில அரசு கண்டிப்பான உத்தரவு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 30,159 மாணவர்கள் பிளஸ் 1ல் 30,499 பேர் தேர்வில் பங்கேற்பு
-
பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
-
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம்; அ.தி.மு.க., - த.வா.க.,வினர் வெளிநடப்பு
-
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
Advertisement
Advertisement