போலீஸ் டைரி

கள்ளசாராயம் பறிமுதல்

காங்கயம், பழைய கோட்டை புதுாரில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து மேற்கொண்டு சோதனை செய்தனர். அப்பகுதியை சேர்ந்த கலையரசி, 43 என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து, 5 லி., சாராயம், 30 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.

Advertisement