மருத்துவ ஆலோசனை கருத்தரங்கு

திருப்பூர், : திருப்பூர் மாவட்ட கோர்ட் பாலின உணர் திறன் மற்றும் உள்புகார் குழு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அவிநாசி ரோட்டரி சங்கம் கிழக்கு ஆகியோர் இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை கருத்தரங்கு மாவட்ட கோர்ட் வளாகத்தில் நடந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஷபீனா முன்னிலை வகித்தார்.
மருத்துவ நிபுணர்கள் சவுமியா ஸ்ரீ, தங்க பாத்திமா பேகம், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் கவிதா ஆகியோர் ஆலோசனை வழங்கினர். கோர்ட் பெண் பணியாளர்கள் தங்கள் சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement