இன்று இனிதாக...(05.03.2025) கோவை

ஆன்மிகம்

விசேஷ திருமஞ்சனம்

பூமி நீளா நாயகி, கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு n மாலை, 4:30 மற்றும் இரவு, 7:30 மணி.

தேர்திருவிழா

* கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி. திருத்தேர் வடம்பிடித்தல் n மதியம், 2:05 மணி முதல்.

* மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவில், ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர், மேட்டுப்பாளையம் ரோடு. பண்ணாரியம்மன் பூஜை n இரவு, 8:00 மணி.

கிருத்திகை

பாலசுப்பிரமணியர் கோவில், சிறுமுகை, பழத்தோட்டம். திருப்பள்ளி எழுச்சி, பால் அபிஷேகம், வள்ளிக்கும்மி n காலை, 6:00 முதல் 10:00 மணி வரை. மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் n காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

'கட உபநிஷத்' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

கல்வி

உலக வனவிலங்குகள் தினம்

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி.

பொது

கைத்தறி கண்காட்சி, விற்பனை

சாஸ்திரி மைதானம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.

முதலாம் ஆண்டு விழா

ஜி.கே.என்.எம்., ஐ.ஒ.பி., n காலை, 8:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

Advertisement