ரூ.16 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம்



ரூ.16 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம்

பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தமாணிக்கோம்பையில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,- -கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் நகர செயலாளர் தென்னரசு, செயல் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement