குழாயில் உடைப்புவீணாகும் தண்ணீர்
குழாயில் உடைப்புவீணாகும் தண்ணீர்
குளித்தலை:குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில், காவிரி நகர் பிரதான சாலையில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி செல்கிறது.
குளித்தலை நகராட்சி சார்பில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தின் மூலம், அனைத்து குடியிருப்புகளுக்கும் காவிரி குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையிலும், காவிரி நகர் பிரதான சாலையிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி செல்கிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்தி கற்பதில் தவறில்லை: கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,
-
தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு
-
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
-
கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்
-
புகார் பெட்டி
-
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்; மாணவர்களிடம் கட்டுரை வரவேற்பு
Advertisement
Advertisement