கஞ்சா விற்ற பெண் கைது
கஞ்சா விற்ற பெண் கைது
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடுதொட்டி உள்ளே சிறுவர்கள் சிலர் கஞ்சா புகைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் சிலரை பிடித்து, புளியந்தோப்பு விசாரித்தனர். இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த மனோஜ், 23, என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து மனோஜை பிடித்து விசாரித்த போது, அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி, 46, என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வள்ளி மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்தனர். 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவக்கல்லுாரியில் தண்ணீர் தட்டுப்பாடு வார்டுகளில் கழிப்பறை பராமரிப்பில் சிக்கல் தொடரும் நீர் திருட்டை தடுக்க வலியுறுத்தல்
-
மறியல் செய்தவர்கள் மீது வழக்கு
-
மக்கள் குறைதீர் கூட்டம்
-
ரூ.50 கோடியில் டைடல் பார்க் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்
-
'சீல்' வைக்கப்பட்ட 'பாரில்' உயிரிழந்து கிடந்த தொழிலாளி
-
ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த வாலிபர் யார்?
Advertisement
Advertisement