கீழையூரில் இன்று மின்தடை
திருக்கோவிலுார் : வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 10:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்குகிறது. முன்னதாக தேர் வலம் வரும் பகுதிகள் முழுவதும், மின்சாரம் நிறுத்தப்படும் எனவும், தேர் நிலையை அடைந்த பிறகு மின்விநியோகம் செய்யப்படும் என மின்துறை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு கல்லுாரிகளில் திறமையை மேம்படுத்தும் படிப்புகள்
-
தகுதியற்ற பி.பி.எல்., பயனாளிகள் நீக்கம் அமைச்சர் முனியப்பா உறுதி
-
'மதிய உணவு திட்டத்துக்கு தாமதமின்றி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை'
-
தாழ்வாக செல்லும் கம்பிகளை சரிசெய்ய மூங்கில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்
-
மேல்சபையில் கல்வி வல்லுநர் துரைசாமிக்கு இரங்கல்
-
விவசாயிகளுக்கு 7 மணி நேரம் மின்சாரம் மின் துறை அமைச்சர் ஜார்ஜ் திட்டவட்டம்
Advertisement
Advertisement