மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, 12ம் தேதி காலை, 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும்.
இத்தகவலை பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement