போலீஸ் செய்திகள்

டூவீலர்கள் மோதல்;

அரசு ஊழியர் காயம்

விருதுநகர்:

பராசக்தி நகரைச் சேர்ந்தவர் போத்திராஜ் 45. இவர் விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவர் மார்ச் 10 இரவு 8:30 மணிக்கு டூவீலரில் ராமமூர்த்தி ரோட்டில் சென்ற போது, அடையாளம் தெரியாத டூவீலரில் வந்தவர் மோதியதில் போத்திராஜ் காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement