ரயில் அடிபட்டு ஒருவர் பலி
ராமநாதபுரம்: ராமநாதபுரம், சத்திரக்குடி இடையே நேற்று காலை 9:30 மணிக்கு மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி பயணிகள் ரயில் வந்தது.
சத்திரக்குடி-ராமநாதபுரம் இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 40 வயது ஆண் மீது மோதியதில் பலியானார். ராமநாதபுரம் ரயில்வே எஸ்.ஐ., இளங்ககோவன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வருக்கு முக்கனி வழங்கி தமிழக விவசாயிகள் பாராட்டு
Advertisement
Advertisement