மஞ்சுவிரட்டு ஆலோசனை கூட்டம்
திருப்புத்துார்: திருப்புத்துார் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ள நான்கு மஞ்சுவிரட்டு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
என்.புதுாரில் மார்ச் 14, நெடுமரத்தில் மார்ச் 24 மற்றும் 30, குமாரப்பேட்டையில் ஏப்.3 தேதிகளில் கோயில் விழாக்களை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க நடந்த கூட்டத்திற்கு துணைத்தாசில்தார் மாரியப்பன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரத்துறையினர், தீயணைப்பு துறை, வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement