இளையான்குடியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
இளையான்குடி: இளையான்குடி டாக்டர்சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கீழாயூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர்நஜூமுதீன் துவக்கி வைத்தார். முதல்வர் ஜபருல்லாகான், துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான், கவுன்சிலர் சேக் அப்துல் ஹமீத்,கிராம பிரமுகர் உமர், உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம்,உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், தீயணைப்பு நிலைய மேலாளர் அருள்ராஜ், தொழில் மேம்பாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர் நாசர், சுகாதார ஆய்வாளர் வினோத்குமார் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement