ரூ.5.22 கோடியில் குளங்கள் சீரமைப்பு

பட்ஜெட் அறிவிப்பு;

வில்லியனுார் பகுதிகளில் 3 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கனகன் ஏரி, தக்கக்குட்டை, சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், கூடப்பாக்கம், கோபாலன் கடை, ராமநாதபுரம், காரைக்கால் பகுதியில் உள்ள சேனியார் குளம், ைஹதர் பள்ளிக்குளம், புதுக்குளம், ஒப்பில்லாமணியர் கோவில் குளம், தளத்தெரு பெரியகுளம் ஆகிய குளங்கள் ரூ.5.22 கோடியில் சீரமைக்கப்படும்.

Advertisement