ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை: 'ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்' என்று தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரத்துக்கு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகள் மட்டுமே உள்ளன. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், மதுரை அல்லது துாத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டால், ஆன்மிக சுற்றுலா செல்வோருக்கு பேருதவியாக இருக்கும்.
வாசகர் கருத்து (4)
Sampath Kumar - chennai,இந்தியா
14 மார்,2025 - 15:53 Report Abuse

0
0
Reply
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14 மார்,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
T Jayakumar - ,இந்தியா
14 மார்,2025 - 13:47 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
14 மார்,2025 - 11:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!
-
15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு
Advertisement
Advertisement