மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை

சிவகங்கை: 'மாநில அரசு கல்விக்காக நிதி ஒதுக்கியதை பார்த்தாவது மத்திய அரசிற்கு வெட்கம் வந்து நிதியை விடுவிக்கும் என நம்புகிறேன்' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் நிருபர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது: மாநில அரசு மத்திய அரசின் கல்வி கொள்கைக்காக நிதி ஒதுக்கியதை தான் வரவேற்கிறேன். மாநில அரசு நிதி ஒதுக்கியதை பார்த்து வெட்கம் வந்தாவது மத்திய அரசு நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட் லட்சினை மாற்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, 'அந்த குறீயீடு என்பதை பயன்படுத்துவதாக இருந்தால் பயன்படுத்தலாம் அதனை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. அந்த குறியீடு என்பது முக்கியமல்ல.
அதற்கு பின்னாள் வரும் எண்களே முக்கியம். அதில் ஆயிரம் ஒதுக்குகிறார்களா? அல்லது 0 ஒதுக்குகிறார்களா? என பார்க்க வேண்டும்' என ப.சிதம்பரம் பதில் அளித்தார்.










மேலும்
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!