சிறப்பு கூறு நிதிக்கு ரூ.526.82 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்து பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:
இந்தாண்டு சிறப்பு கூறு திட்ட நிதியாக ரூ.526.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் திறனை மேற்படுத்த தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கு உதவி தொகையாக மாதம் ரூ.500 மற்றும் கணினி பயிற்சி வகுப்பிற்கு மாதம் ரூ.1000 அவர்களது பயிற்சி காலம் முடியும் வரை அல்லது ஓராண்டு காலம் எது முந்தையதோ அதுவரை வழங்கப்படும்.
விடுதியில் தங்கி கல்வி கற்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தங்களது திறன் மேம்பாடு, ஆங்கில மொழி ஆற்றலை வளர்க்க இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!
Advertisement
Advertisement