அரவிந்த்ஸ் மென்ஸ் எக்ஸ்குளுசிவ் ேஷாரூமில் சிறப்பு விற்பனை

புதுச்சேரி: நேரு வீதி எண் 99ல் உள்ள அரவிந்த்ஸ் மென்ஸ் எக்ஸ்குளுசிவ் ேஷாரூமில், சர்ட், ஜீன்ஸ் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் சேல் விற்பனையை முன்னிட்டு, முன்னனி நிறுவனங்களான ஓட்டோ, சீரோ, பிளாக்கிளே, பீட்டர் இங்கிலண்ட், லாமென்ட, டர்கீயூஸ் மற்றும் பல முன்னணி பிராண்டுகளின்சர்ட்ஸ், பேண்ட்ஸ், டிரவுசர்ஸ், டி-சர்ட்ஸ், ஜீன்ஸ் ஆகிய விற்பனை நடந்து வருகிறது. இதில் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாக வழங்படுகிறது.

விற்பனையில், கண்கவர் வண்ணங்களில், பல மாடல்கள் உள்ளன. மேலும், சில சலுகைகள் வழங்கப்படுகிறது. ஸ்டாக் உள்ள வரை மட்டுமே விற்பனை செய்யப்படும்.

Advertisement