சில வரி செய்தி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 'குரூப் - 4' தேர்வில் வென்ற 187 பேரை, தமிழக பள்ளிக்கல்வி துறையில் இளநிலை உதவியாளராக நியமிப்பதற்கான கவுன்சிலிங் இன்று நடக்கிறது. அந்தந்த மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலரால் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் கலந்தாய்வு என்பதால், நேற்றே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள், காலை 8:30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து
-
ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்
-
கால்நடைத்தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த மக்காச்சோளம்; நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
எடியூரப்பாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி
-
பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
-
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் கான்கிரீட்மேடையில் விரிசல்
Advertisement
Advertisement