ஆரோக்கிய வளர்ச்சிக்கு!

உங்கள் பப்பியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, புரதம், விட்டமின் உள்ளிட்ட அனைத்து சத்துகளும், உணவில் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை வேக வைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பசலைக்கீரையை சிறிது நேரம் வேகவைத்து பின், மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும். பல்வேறு வடிவங்களில் கடைகளில் கிடைக்கும் சிலிக்கான் மோல்டில், சிறிது சிக்கன் துண்டுகள் மற்றும் கீரை விழுதை நிரப்பி கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் உள்ள ப்ரீசரில், இரவு முழுக்க வைத்து, அடுத்தநாள் கொடுத்தால், ருசித்து சாப்பிடுவதை காணலாம். வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில், இதுபோன்ற புதிய வகை உணவுகளை பப்பிக்கு சாப்பிட கொடுப்பதால், சத்துக்குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
Advertisement
Advertisement