கஞ்சா விற்ற ஐவர் கைது

கொடுங்கையூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, கைலாசம் தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு மேற்கொண்டனர்.

வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்த லதா, 40, பிரசாந்த், 21, திருவொற்றியூர் அற்புதம், 37, கொடுங்கையூர் சங்கர், 42, சசிகுமார், 30, ஆகிய ஐவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement