திட்டக்குடியில் எஸ்.பி., ஆய்வு
திட்டக்குடி : திட்டக்குடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் கோப்புகள், நிலுவை வழக்கு ஆவணங்கள், அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசாரின் பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் ஆகியன குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, டி.எஸ்.பி., மோகனிடம் வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையே அணுகு சாலை அமைக்க கோரிக்கை
-
இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல் * ஒருவர் கைது
-
பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்
-
கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை
-
வடமாநில மளிகை கடைக்காரரைபணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது
-
மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை
Advertisement
Advertisement