மனதின் குரல் நிகழ்ச்சி 30ல் ஒலிபரப்பு
புதுச்சேரி : பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வரும் 30ம் தேதி, வானொலியில் ஒலிப்பரப்பப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலமாக உரையாடும் மான் கீ பாத்- மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 30ம் தேதி, அகில இந்திய வானொலியின் மத்திய அலை 1215 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசைகளில், காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்பப்படுகிறது. மீண்டும் அன்றிரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement