ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

1

சென்னை: 'வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வங்க கணக்கில் டரடு வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement