தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்

சென்னை: "தி.மு.க.,வில் இருக்கும் கட்சிகள் எல்லாம் நிலையா இருந்து இருக்கிறதா? இருக்கப் போகிறதா? சொல்ல முடியாதுங்க. இது அரசியல். சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் வரும்" என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
@டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் அளித்த பதில்; எந்தக் கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? தி.மு.க.,வில் இருக்கும் கட்சிகள் எல்லாம் நிலையா இருந்து இருக்கிறதா? இருக்கப் போகிறதா? சொல்ல முடியாதுங்க. இது அரசியல்.
அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் வரும். அதை இப்போது எப்படி சொல்ல முடியும். தேர்தல் வரும் போது தான் கூட்டணி கட்சிகள் குறித்து அறிவித்து வருகிறோம், எனக் கூறினார்.
தமிழகத்தில் என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு; ஒத்த கொள்கையுடன் கூடிய கட்சிகள் தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. அதில், நாங்கள் தலையிட முடியுமா? அது அவர்களின் விருப்பம். கூட்டணி பற்றி கவலையே பட வேண்டாம். பத்திரிக்கையாளர்களை அழைத்து முறைப்படி கூட்டணி குறித்து அறிவிப்போம்.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். மக்கள் விரோத தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும். அதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.
வாசகர் கருத்து (27)
Ray - ,இந்தியா
27 மார்,2025 - 06:46 Report Abuse

0
0
Reply
Ray - ,இந்தியா
27 மார்,2025 - 00:47 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 மார்,2025 - 20:11 Report Abuse

0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26 மார்,2025 - 19:12 Report Abuse

0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
26 மார்,2025 - 19:07 Report Abuse

0
0
Reply
Thirumal s S - Gulbarga,இந்தியா
26 மார்,2025 - 18:45 Report Abuse

0
0
முருகன் - ,
26 மார்,2025 - 19:20Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
26 மார்,2025 - 18:29 Report Abuse
0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
26 மார்,2025 - 18:16 Report Abuse

0
0
Reply
kannan - ,
26 மார்,2025 - 18:05 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
26 மார்,2025 - 18:23Report Abuse

0
0
முருகன் - ,
26 மார்,2025 - 19:20Report Abuse

0
0
Appa V - Redmond,இந்தியா
26 மார்,2025 - 21:03Report Abuse

0
0
Reply
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
26 மார்,2025 - 18:00 Report Abuse

0
0
Reply
மேலும் 13 கருத்துக்கள்...
மேலும்
-
ஆவணங்களை பகிர்ந்தால் ஆபத்து வரும்; பல கோடி ரூபாய் வரி பாக்கி நோட்டீஸ் வந்ததால் அப்பாவிகள் அதிர்ச்சி!
-
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்
-
போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
Advertisement
Advertisement