காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை தொட்டியான தேசிய நெடுஞ்சாலை

குப்பை தொட்டியான தேசிய நெடுஞ்சாலை
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஊனமலை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். வாகனங்களில் கொண்டு வரப்படும் குப்பைகளை, இரவு நேரங்களில் மர்ம நபர்களால் சாலை ஓரம் கொட்டப்படுகிறது. சிலர் தீயிட்டு எரித்து வருகின்றனர்.
அதனால், புகை ஏற்பட்டு, கண் எரிச்சலால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைகின்றனர்.
சாலையை ஒட்டி குப்பைகளை கொட்டாதவாறு தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ம. கங்கா, அச்சிறுபாக்கம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'சில்மிஷ' எச்.எம்., தலைமறைவு
-
'சுகாதாரம் காக்க வேறு வழியில்லை' திருப்பூர் அருகே ஹிந்தியில் அறிவிப்பு
-
தாமிரபரணியில் மூழ்கி குழந்தை, பெண் இறப்பு
-
கொக்கைன், போதை பொருட்கள் பறிமுதல் 50 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்
-
இ-பாஸ் ரத்து கோரி வணிகர்கள் கருப்பு கொடி போராட்டம்
-
வெள்ளகோவிலில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement