சில வரி செய்தி...

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட, 3,500 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


அதேபோல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2,500 கி.மீ., சாலைகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.

Advertisement