இன்று இனிதாக (30.03.2025)
ஆன்மிகம்
காரணீஸ்வரர் கோவில்
நாகராஜன் தலைமையில் குழுவினர், கோவிலில் துாய்மை பணி, காலை 9:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
ஓம் கந்தாஸ்ரமம்
வசந்த நவராத்திரி, அதர்வண பத்ரகாளி மூலமந்திரம், காலை 9:00 மணி முதல். இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
உபன்யாசம்
ஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
பொது
பரத நாட்டியம்
பரதநாட்டியம் டி.திவ்யா பாபு, தலைமை டி.புருசோத்தமன், மாலை 5:30 மணி. இடம்: எம்.எம்.மஹால், 147, கப்பல் போலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement