டாக்டரை கேளுங்கள்
நான் பார்க்கும் வேலையில் நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பதால் கால்வலி அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு கூறுகங்கள்.
- ஆர் .முத்துராயர், கூடலுார்.
கால்சியம் குறைவாக இருந்தால் இது போன்ற பிரச்னைகள் வரலாம். சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும். இஞ்சி டீ குடித்து வரலாம். சுடுநீர் ஒத்தடம், மசாஜ், நடைப்பயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள எலுமிச்சை, நெல்லிக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலை செய்யும்போது அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரிலாக்ஸ் செய்த பின்னர் மீண்டும் துவக்கலாம். வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் இருந்தால் இது போன்ற பிரச்னை வரும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தால் கால் வலியை குறைக்கலாம்.
பூர்ணிமா, பிசியோதெரபிஸ்ட், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார், தேனி மாவட்டம்.
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி