மூணாறு ஊராட்சி தலைவர் ராஜினாமா

மூணாறு : மூணாறு ஊராட்சி தலைவர் தீபாராஜ் குமார் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.மூணாறு ஊராட்சி காங்கிரஸ் கைவசம் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 3ம் வார்டு உறுப்பினர்தீபாராஜ்குமார் 2024 பிப்.15 முதல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

அவர் கட்சியின் தீர்மானத்தின்படி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். கடிதத்தை ஊராட்சி செயலர் உதயகுமாரிடம் வழங்கினார்.

Advertisement