ஆசிரியர் கூட்டணி கூட்டம்
காரைக்குடி : காரைக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை ஏற்றார். மாநிலத் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன் ஜீவா ஆனந்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் மே 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
-
2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்
-
இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்; கேரள பா.ஜ. விளாசல்
-
கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கீடு: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-
வேலைவாய்ப்பை தடுக்கும் சுயநல அரசியல்வாதிகள்: ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்
-
ஜூன் 15ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
Advertisement
Advertisement