மின்வாரிய அதிகாரி 'சஸ்பெண்ட்'

மதுரை : சோழவந்தான் மின்வாரிய உதவிப் பொறியாளர் ராஜேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமயநல்லுார் மின்வாரியத்தில் சோழவந்தான் பிரிவு உதவிப் பொறியாளராகன ராஜேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அடிக்கடி ஒழுங்கீனமாக நடப்பது, உயரதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுப்பது, அலுவலக பணத்தில் முறைகேடு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை சஸ்பெண்ட் செய்து செயற்பொறியாளர் ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement