ஏப்.2 முதல் யோகா பயிற்சி

மதுரை : மதுரையில் காந்தி யோகா நிறுவனம் சார்பில் அனைத்து வயதினரும் செய்யக்கூடிய யோகா முறை குறித்த பயிற்சி அளிக்க உள்ளது. தெப்பக் குளம் கீதா நடன கோபால நாயகி மந்திரில் ஏப்.2 முதல் ஒரு மாதம் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஆண்கள், பெண்களுக்கு ஆசனம், ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியானப் பயிற்சி வழங்கப்படும்.

பெண்களுக்கான சிறப்பு பயிற்சி தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்ஸிங் ஹோமில் வழங்கப்பட உள்ளது. கூடுதல் தகவல் பெற 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement