இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை
கோயில்
பிரம்மோற்ஸவம்: ஜெனக நாராயண பெருமாள் கோயில், சோழவந்தான், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.
வைகாசி திருவிழா - மூன்று மாத கொடியேற்றம், ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், இரவு 7:00 மணிக்கு மேல்.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு விளக்கு பூஜை: காளியம்மன் கோயில், மேலுார், மாலை 6:00 மணி.
பாரதீ தீர்த்த சுவாமிகளின் 75ம் உற்ஸவம் - மஹந்யாஸ புரஸ்தர ஏகாதசவார ருத்ரபிஷேகம், தீபாராதனை: சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ், மதுரை, காலை 7:30 மணி, ஸ்ரீ ருத்ர க்ரம் அர்ச்சனை சதுர்வேத பாராயணம், மாலை 4:00 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
சீதா கல்யாணம், ராமனின் கால் வண்ணமும், அயோத்தியா காண்டம்: நிகழ்த்துபவர் - சந்திரகாந்தன், கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
கண்மாய் துர்வாரும் பணி துவக்க விழா: கீழக்குயில்குடி, மதுரை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, பங்கேற்பு: மதுரை ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி, ஏற்பாடு: மதுரை ஸ்டார் ரோட்டரி கிளப், மதுரை கிளாசிக் ரோட்டரி கிளப், காலை 7:30 மணி.
முப்பெரும் விழா - நுால் வெளியீட்டு விழா, குன்றக்குடி அடிகளார் நுாற்றாண்டு விழா, ஆற்றல் அரசி விருது விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: தேவகி மருத்துவ குழு நிர்வாக இயக்குனர் நாகேந்திரன், பங்கேற்பு: பெங்களூரு பத்ரிகாஸ்ரமம் சாந்திகுமார சுவாமிகள், துணை மேயர் நாகராஜன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை, காலை 10:00 மணி.
விசுவாவசு ஆண்டு வாக்கிய பஞ்சாங்கம் வெளியீடு: தாம்ப்ராஸ் டிரஸ்ட் மஹால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: தலைவர் ஸ்ரீனிவாசன், மஹா கணபதி, சுதர்ஸன, தன்வந்த்ரி ஹோமங்கள், காலை 9:00 மணி.
மருத்துவம்
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.
பொது மருத்துவ ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை.
கண்காட்சி
பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
மேலும்
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த மாற்றம்
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
-
பஞ்சாப் அணி கலக்கல் ஆட்டம் * லக்னோ அணி தடுமாற்றம்
-
ஹாக்கி வீராங்கனை வந்தனா ஓய்வு * சர்வதேச அரங்கில் இருந்து...